களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 09, 2018, 12:49 AM
நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. காந்தி மணி வாசகத்தின்  இயக்கத்தில் ஜனரஞ்சகமான படமாக இது உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

259 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3391 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2925 views

பிற செய்திகள்

பா.ஜ.க. மீது பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்...

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்வதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக முயற்சித்துள்ளார்

16 views

கே.ஜி.எஃப் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் விஜய்...

உலகமெங்கும் வெற்றி நடை போடும் கே.ஜி.எப்., திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாக நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.

208 views

இளையராஜா 75 நிகழ்ச்சி - ரஜினி, கமலுக்கு அழைப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.

43 views

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் 'தமிழரசன்'

இசையமைப்பாளர் இளையராஜா இசையில், விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் "தமிழரசன்".

18 views

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்'

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் அதிரடி ஆக்சன் படமான 'சிந்துபாத்' இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

108 views

"பெண்களை கேலிப் பொருளாக பார்ப்பதை நிறுத்துங்கள்" - நடிகை ரகுல்ப்ரீத்சிங் ஆவேச பதிவு...

'பெண்களைக் கேலிப் பொருளாகப் பார்ப்பதை நிறுத்துங்கள்' என்று, நடிகை ரகுல் பிரீத் சிங், ஆவேசமாக சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1046 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.