"பிப்.26 முதல்.." - அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் கொடுத்த வார்னிங்

x

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அந்தோணிசாமி, வரும் 15-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும், தமிழக அரசு கோரிக்கைகளை தீர்க்காத பட்சத்தில், வரும் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்