"கரூரில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை"

ரூர் ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட சிறப்பு அதிகாரி டி.பி. ராஜேஷ் ஆகியோர் மாயனூர் காவிரி கதவணையை பார்வையிட்டனர்...
x

வினாடிக்கு நான்கு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறும் வகையில், மாயனூர் காவிரி கதவணை வடிவமைக்கப்பட்டிருப்பதாக, கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் டி.பி. ராஜேஷ் தெரிவித்தார்.

  • கரூர் ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட சிறப்பு அதிகாரி டி.பி. ராஜேஷ் ஆகியோர் மாயனூர் காவிரி கதவணையை பார்வையிட்டனர்.
  • பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரூர் மாவட்டத்தில் எந்த வெள்ள அபாயமும் ஏற்படவில்லை என்றார்.
  • தாழ்வான பகுதியில் வசித்த 281 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்