விடாமல் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்... தைரியமாக 8-ம் வகுப்பு மாணவி எடுத்த முடிவு - தரமான சம்பவம்

x

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி ஆசிரயர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி அளித்த புகாரின்பேரில், ஆசிரியர் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த ஆசிரியர் தலைமுறைவாகி விட்டதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்