தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்ததா சிறுத்தை? | thanjavur | leopard

x

மயிலாடுதுறையில் ஒரு வாரமாக பிடிபடாத சிறுத்தை, தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்ததா?

காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை முகாமிட்டுள்ளதாக கிடைத்த தகவல் - தீவிர தேடுதல் வேட்டை

16 கூண்டுகள் அமைக்கப்பட்ட நிலையில் சிறுத்தை சிக்கவில்லை

நரசிங்கம்பேட்டை பகுதியில் வைக்கப்பட்ட 3 கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை


Next Story

மேலும் செய்திகள்