திடீரென அருள் வந்து சாமி ஆடிய பூசாரி... அப்படியே உறைந்து நின்ற சௌமியா அன்புமணி

x

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, வி.கொல்லப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மாரண்டஹள்ளி அருகே உள்ள சந்திராபுரம் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கே, திடீரென பூசாரிக்கு அனுமன் அருள் வந்ததோடு, சவுமியா அன்புமணி வரும் மக்களவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றும் அருள் வாக்கு கூறினார்...sowmiyaanbumani , pmk , electioncampaign


Next Story

மேலும் செய்திகள்