அன்று செல்... இன்று சால்வை... முதியவரை நோகடித்த சிவகுமார் சட்டென்று மொபைலை மறைத்த நபர் "நீங்க இன்னும் மாறவே இல்ல சார்..!"

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழ.கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார், பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடையில் பேசிக்கொண்டிருந்த நடிகர் சிவக்குமார், திடீரென பழ.கருப்பையாவின் காலில் விழுந்து வணங்கி மீண்டும் பேச ஆரம்பித்தார்.


Next Story

மேலும் செய்திகள்