"டிரஸ் அவுத்து பாக்கணும்னு SI சொல்றாரு.. மகள டார்ச்சர் பண்ணிருகாங்க" -பிரபல ரவுடியின் மாமியார் கதறல்

x
  • ரவுடியை சுட்டு பிடித்ததாக கூறும் போலீசார்
  • "திருந்தி வாழ்ந்து வந்தவரை வேண்டுமென்றே சுட்டுவிட்டனர்"
  • "விசாரணை என்ற பெயரில் தகாத முறையில் நடந்துகொண்டனர்"
  • "ரூ.2 லட்சத்தை போலீசார் அபகரித்துக்கொண்டனர்"
  • குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு

Next Story

மேலும் செய்திகள்