"இடையில எந்திரிச்சா ரத்தம் கக்கி செத்துருவீங்க" - செல்லூர் ராஜூ பேச்சால் ஷாக்கான தொண்டர்கள்

x

மதுரையில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தன் தொண்டர்களை வடிவேல் காமெடி பாணியில் மிரட்டி கூட்டத்தை கலகலப்பாகிய சம்பவத்தை மைக் கச்சேரி பகுதியில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்