படகுகள் சென்ற பாதையில் பேருந்துகள்... கடல்போல காட்சியளித்த மேட்டூர் கட்டாந்தரையாக...

x

காவிரி நீர் இல்லாமல் மேட்டூர் அணை வறண்டு கிடப்பதால், காவிரி நீர் வழிப்பாதையில் படகுகள் பயணம் செய்த பகுதியில் தற்போது அரசு பேருந்துகள் இயக்கும் அளவுக்கு கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. இது பற்றிய தகவல்களை செய்தியாாளர் காமேஸ்வரனிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்