ராமதாஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பாமக வேட்பாளர்கள்

x

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அந்த வகையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடம் தருமபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சவுமியா அன்புமணி ஆசி பெற்று வேட்பாளருக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அரக்கோணம் தொகுதியின் பா.ம.க. வேட்பாளர் பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்