வாட்டி வதைக்கும் கோடை வெயில்.. சட்டென குளிர வைத்த மழை | Rain | Tenkasi | Thanthitv

x

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காமலாபுரம், மைக்கேல்பாளையம், பள்ளப்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்து. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்