"கடைசி விவசாயி" இயக்குநர் வீட்டில் தொங்கிய பிளாஸ்டிக் கவர் - உள்ளே இருந்த அதிர்ச்சி கடிதம்

x

"கடைசி விவசாயி" இயக்குநர் வீட்டில் தொங்கிய பிளாஸ்டிக் கவர்...உள்ளே இருந்த அதிர்ச்சி கடிதம் - மதுரையில் பகீர்

காக்கா முட்டை இயக்குநர் வீட்டில் திருடிய பதக்கத்தை திரும்ப வைத்த திருடர்கள்

அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு- திருடர்கள் உருக்கம்

இயக்குநர் மணிகண்டனின் உசிலம்பட்டி வீட்டில் கடந்த 8ஆம் தேதி திருடு போன நகை, பதக்கங்கள்

மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் விட்டுச்சென்ற கும்பல்


Next Story

மேலும் செய்திகள்