"உப்புக்கல், வெற்றிக்கல், மாயக்கல்..". ரைமிங்கில் அசத்தி... "இவர் தான் பிரதமர்.." டைமிங்கில் போட்டு தாக்கிய RBU

x

திருமங்கலத்தில் விஜய பிரபாகரனுக்கு வாக்கு சேகரித்த, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடு புகழும் பிரதமரை அடையாளம் காட்டுவார் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்