"ஈபிஎஸ் யாரை நிறுத்தினாலும்.." வார்தைவிட்ட வேட்பாளர் "கடம்பூர் ராஜூவா.. ஒரு ஓட்டு விழாது... பேசுறத ஒழுங்கா பேசணும்.." மேடையிலேயே சூடான பாடமெடுத்த மாமனார்

x

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின் போது வேட்பாளர் சிவசாமி வேலுமணி பெருந்தன்மையுடன் சலுகைகளை அறிவிக்க... மாமனார் சண்முக நாதன் மேடையில் வைத்தே கார சாரமாக மருமகன் சிவசாமிக்கு அரசியல் பாடம் எடுத்த சுவாரஸ்ய காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்