"பங்க பிரி... இல்ல ஒரு ஓட்டு விழாது.." - பாஜகவினரிடம் தகராறு செய்த பாமக நிர்வாகி மண்டை உடைப்பு

x

"பங்க பிரி... இல்ல ஒரு ஓட்டு விழாது.." - பாஜகவினரிடம் தகராறு செய்த பாமக நிர்வாகி மண்டை உடைப்பு


#ElectionCommission #LokSabhaElections2024 #Krishnagiri #BJP #PMK #ElectionWithThanthiTV

கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லம்பட்டியில் பா.ஜ.க வேட்பாளர் தேர்தல் பிரசாரத்திற்கு இடையே, பா.ம.க நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக பணம் கொடுக்கப்பட்டதாகவும், அந்த பங்கை தனக்கு வழங்கவில்லை என்று கூறி பா.ம.க நிர்வாகி தகராறு செய்துள்ளார். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு உறவினர்கள் பா.ம.க நிர்வாகியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்