செந்தில் பாலாஜி கோட்டையில் மீண்டும் அதே காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

x

திமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, வேட்புமனு தாக்கல் செய்தார். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் வேட்புமனுவை வழங்கினார். அப்போது அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கரூர் மக்களவை தொகுதி திமுக பொறுப்பாளர் எம்.பி அப்துல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்