நீங்கள் தேடியது "Jothimani"

சிறந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யுங்கள் - கரூர் எம்பி ஜோதிமணி பிரசாரம்
19 Dec 2019 11:55 PM GMT

"சிறந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யுங்கள்" - கரூர் எம்பி ஜோதிமணி பிரசாரம்

வாக்கு என்பது நல்ல ஆயுதம் என்றும், அதனை உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தி சிறந்த பிரதிநிகளை தேர்வு செய்யுமாறு கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

காங். கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட கிராம குளம் : தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி
15 Sep 2019 11:42 PM GMT

காங். கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட கிராம குளம் : தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

கரூர் மாவட்டம் களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை, அக்கட்சி எம்.பி ஜோதிமணி நேரில் பார்வையிட்டார்.

ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : ஜோதிமணி, செந்திபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்
25 Jun 2019 10:10 AM GMT

ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : ஜோதிமணி, செந்திபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்

கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி
23 Jun 2019 12:51 AM GMT

தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி

தண்ணீர் பிரச்சினை, தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக தான் ஜெயிக்கும் - ஸ்டாலின்
13 Jun 2019 8:55 AM GMT

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக தான் ஜெயிக்கும் - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் - ஜோதிமணி
19 May 2019 9:28 AM GMT

"திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும்" - ஜோதிமணி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் வாக்களித்தார்.

ப. சிதம்பரம் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டும் மறுப்பு - ஜோதிமணி
9 May 2019 12:04 PM GMT

ப. சிதம்பரம் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டும் மறுப்பு - ஜோதிமணி

கரூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சியில் தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.

கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியே தீரும் - முதலமைச்சர் பழனிசாமி
5 May 2019 5:58 PM GMT

கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியே தீரும் - முதலமைச்சர் பழனிசாமி

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்
24 April 2019 7:09 AM GMT

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்

அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பிரசாரத்தை தொடங்கிய காங். வேட்பாளர் ஜோதிமணி...
27 March 2019 10:54 AM GMT

பிரசாரத்தை தொடங்கிய காங். வேட்பாளர் ஜோதிமணி...

ஆரத்தி எடுத்த பெண்களின் கால்களில் விழுந்து காங். வேட்பாளர் ஜோதிமணி வாக்குசேகரிப்பு.