#JUSTIN : ராட்டினத்தில் திடீரென சிக்கிய நபர்.. சென்னையில் அதிர்ச்சி

x
  • தீவுத்திடலில் ராட்டினத்தில் விபத்து- ஒருவர் படுகாயம்
  • சென்னை தீவுத்திடலில் ராட்டினத்தில் விபத்து - ஒருவர் படுகாயம்
  • ராட்டினத்தில் வேலை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நேபாளத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் படுகாயம்
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை


Next Story

மேலும் செய்திகள்