ஜாபர் சாதிக் விவகாரம்..! "இவர்கள் போலவே நாங்களும் ஏமாந்து விட்டோம்" | DMK | Jaffer Sadiq

x

ஜாபர் சாதிக்கிடம் பணம் பெற்றிருந்தால் மான நஷ்ட வழக்கு தொடருவோமா? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நிதி கொடுத்த‌தாக சொல்வது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று விளக்கமளித்தார்


Next Story

மேலும் செய்திகள்