ஜாபர் சாதிக் விவகாரம்.. `மது, விபச்சாரம், வட்டிக்கு எதிரானவன்' - அமீர் பேசிய பரபரப்பு வீடியோ

x

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் விவகாரத்தில் தன்னைத் தொடர்புப் படுத்தி பரவி வரும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் அமீர்...


Next Story

மேலும் செய்திகள்