"பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்" - ஜாக்டோ ஜியோ பரபரப்பு அறிவிப்பு | JACTO-GEO

x

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன், தங்கள் கோரிக்களை வலியுறுத்தி 6 கட்டங்களாக போராட்டம் நடத்த இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்