திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசனம் செய்த இளையராஜா!

x

இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு சென்ற இளையராஜாவை, கோவில் நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வரவேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை இளையராஜா தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்