#JUSTIN : கொந்தளித்த ஈபிஎஸ்... X தளத்தில் பரபரப்பு பதிவு | EPS

x

லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு - ஈபிஎஸ் கண்டனம்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கண்டனம்

"அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு சோதனை"

எக்ஸ்தளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு


Next Story

மேலும் செய்திகள்