பிரபல பாடகரின் உறவினர் சிறுவனை பாலியல் தொல்லை தந்து கொன்ற இளைஞர்.. தமிழகத்தையே கதிகலங்கவிடும் ஒற்றை வீடியோ

x

தருமபுரி அருகே, காணாமல் போன 10 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். 9 வயது சிறுமி புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட பாணியில் சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்