வானம் பார்த்த பூமியாக மாறிய நெற்களஞ்சியம்... தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள்

x

போதிய தண்ணீர் இல்லாததால் மூடப்பட்டது. இதனால் தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபாடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளதால் என்ன செய்து என தெரியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதால் நெற்பயிரை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். பலரும் டீசல் என்ஜினை பயன்படுத்தி அருகே உள்ள குளம் குட்டைகளில் உள்ள தண்ணீரை இறைக்க தொடங்கியுள்ளனர். கர்நாடகாவிடம் இருந்து உரிய நீரை பெற்றுத்தருவதுடன், பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்