#Breaking : தேர்தல் ஆணையத்திற்கு பறந்த நோட்டீஸ்.. தேர்தல் ஆணையத்திற்கு பறந்த நோட்டீஸ்

x

மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்தலின்போது, வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்த தடை விதிக்கக்கோரி வழக்கு/மருத்துவ மாணவர்கள் வகுப்புகள் நடைபெறுகிறது, மருத்துவ கல்லூரி டீன், வாக்கு எண்ணும் மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்- நீதிபதி/மதுரை மருத்துவக் கல்லூரியை தவிர்த்து வேறு கலை அறிவியல் கல்லூரிகளையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்யலாமா?- நீதிபதிகள் கேள்வி/இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு

உரிய முடிவு எடுத்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் /தேர்தல் நடைபெறும்போது, 3 மாதங்களுக்கு முன்பாகவே மதுரை மருத்துவ கல்லூரி, தேர்தல் ஆணைய பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது- மனுவில் புகார்//கோப்புக்காட்சி/4/தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்


Next Story

மேலும் செய்திகள்