நீங்கள் தேடியது "MedicalCollege"

எண்ணி பாத்த ஒன்னு கூட இருக்கே நீட் பாஸ் ஆகாமலேயே காலேஜில் படித்த மாணவி..! - அதிர்ந்த அதிகாரிகள்
10 Dec 2022 1:24 PM GMT

"எண்ணி பாத்த ஒன்னு கூட இருக்கே" நீட் பாஸ் ஆகாமலேயே காலேஜில் படித்த மாணவி..! - அதிர்ந்த அதிகாரிகள்

கேரளாவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமலே மருத்துவ கல்லூரியின் வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்கப்பட்டு 4 நாட்களாக மாணவி ஒருவர் கல்லூரிக்கு வந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.