தனியார் கல்லூரியில் MBBS சேரும் மாணவர்கள் கவனத்திற்கு.. கட்டணம் எவ்வளவு?

x

மருத்துவ படிப்பு - புதிய கட்டணங்களை அறிவித்த தமிழக அரசு

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு விடுதி, உணவு, போக்குவரத்து, இதர வகை கட்டணம் என 4 பிரிவுகளின் கீழ் புதிய கட்டணம் அறிவிப்பு. விடுதி கட்டணமாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000 முதல் 2 லட்சம் வரை நிர்ணயம். உணவு கட்டணம் - ரூ.70,000 முதல் ரூ.1.35 லட்சம் வரை நிர்ணயம். போக்குவரத்து கட்டணம் - ரூ.50,000 முதல் 1.75 லட்சம் வரை நிர்ணயம். இதர கட்டணம் - ரூ.36,000 முதல் 3 லட்சம் வரை நிர்ணயம். பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம் சற்று குறைவாக நிர்ணயம்


Next Story

மேலும் செய்திகள்