மருத்துவ மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

x

சென்னை சைதாப்பேட்டையில் புதிய தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவ படிப்பை ஐந்து ஆண்டுகளும் தமிழில் படிப்பதற்கு சட்ட சிக்கல்கள் உள்ளதாக கூறினார். ஆனால் அதற்கான மொழிபெயர்ப்பு பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், அந்த பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்