நாங்குநேரி மாணவனின் தாயாருக்கு வீடியோ காலில் தைரியம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்

x

நாங்குநேரி சம்பவத்தில் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரியை, சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்