தூத்துக்குடியில் கால் பதித்த முதல்வர் ஸ்டாலின் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற கனிமொழி

x

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக எம்.பி கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்

வின்பாஸ்ட் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்