#Breaking : இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு... படகுகள், வலைகள் சேதம்... இலங்கை கடற்படை அட்டூழியம்

x

8 நாட்கள் கழித்து மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை/20க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படை/ மீன் பிடிக்க முடியாமல் கவலையில் கரை திரும்பிய மீனவர்கள்/படகு ஒன்றிற்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை நஷ்டம்///கோப்புக்காட்சி/3/ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


Next Story

மேலும் செய்திகள்