#BREAKING | அடுத்த 2 மணி நேரத்தில்.. - தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை..

x
  • தமிழகத்தில் மாலை 4 மணி வரை 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
  • சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர்..
  • திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர்..
  • தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, நீலகிரி, நெல்லை ஆகிய 24 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
  • "24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு"

Next Story

மேலும் செய்திகள்