வந்தாச்சு ஆவின் டிலைட் - 200 மில்லி ரூ.10 - நெல்லையில் ஆரம்பம்

x

நெல்லையில், ஆவின் நிறுவனத்தின் 200 மில்லி பால் பாக்கெட் விலை 50 காசுகள் உயர்ந்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு நிறத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு இன்று முதல் ஆவின் டிலைட் என்னும் பெயரில் வயலட் நிற பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 200 மில்லி ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 9 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 200 மில்லி வயலட் நிற பால் பாக்கெட்டுகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்