காளைக்கு பயந்து மரத்தில் ஏறிய நபர்..."நீ இறங்காம நான் போகமாட்டேன்"...சுத்துப்போட்ட ஜல்லிக்கட்டு காளை

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில், காளைக்கு பயந்து பார்வையாளர் ஒருவர் சிறிய மரத்தின் மீது ஏறிய காட்சி, வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்