தெருவில் ஓரமாக நின்ற சிறுவனை முட்டிய மாடு.. சிறுவனின் நிலை என்ன..?வெளியான பதைபதைக்கும் வீடியோ

x

ஸ்ரீவில்லிபுத்தூரில் பயந்து ஒதுங்கிய சிறுவனை மாடு ஒன்று முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்