#Breaking || அதிமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
x
#Breaking || அதிமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் இருவரும் வேட்பாளர் என அறிவிப்பு தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக தர்மர் இருக்கிறார் அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்