10,11,12 பொதுத்தேர்வு - அமைச்சர் புதிய தகவல்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான இரண்டாவது நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
x
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான இரண்டாவது நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து பின் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்