இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-01-2022)

பொங்கல் விழா கொண்டாட்டம்
x
பொங்கல் விழா கொண்டாட்டம்

தேவாலங்களில் பொங்கல் விழா

போலீஸ் பொங்கல் கொண்டாட்டம்

"ஊக்கத்தை உழைப்பாக்குவேன்"-முதலமைச்சர் ஸ்டாலின்.....

கலாச்சாரத்தின் அடையாளம் - மோடி பெருமிதம்

ரசிகர்களுக்கு ரஜினி பொங்கல் வாழ்த்து

அனல் தெறித்த  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

சிறந்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு கார் பரிசு

"11 மருத்துவக் கல்லூரிகள் பொங்கல் பரிசு"

யாருடைய சாதனை? - ஓ.பி.எஸ் விமர்சனம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதி தொடங்குகிறது 

58 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 10ம் தேதி தேர்தல்....




Next Story

மேலும் செய்திகள்