தாறுமாறாக காரை ஓட்டிய தொழிலதிபர்.. மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்
பதிவு : ஜனவரி 12, 2022, 02:04 PM
புதுச்சேரியில் தாறுமாறாக கார் ஓட்டியவரை பொது மக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
புதுச்சேரியில் தாறுமாறாக கார் ஓட்டியவரை பொது மக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். வைத்திகுப்பம் பகுதியை சேர்ந்த யூசுப் என்ற தொழிலதிபர் புதுச்சேரி நோக்கி காரில் சென்று  கொண்டிருந்த போது முன்னாள் சென்ற கார் மற்றும் இரு சக்கர வாகனம் மீது இடித்ததாக கூறப்படுகிறது. தாறுமாறாக காரை ஓட்டி சென்ற யூசுப்பை  தட்டாஞ்சாவடி அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். காரின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

396 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

64 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

53 views

பிற செய்திகள்

சபரிமலை மகரஜோதி பெருவிழா... தங்க ஆபரண பெட்டி ஊர்வலம்

சபரிமலை மகரஜோதியை முன்னிட்டு, பந்தளம் அரண்மனையில் இருந்து தங்க ஆபரணப்பெட்டி ஊர்வலம் தொடங்கியது.

0 views

#BREAKING : ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமின்

19 views

“ஏன் அப்பா அம்மாக்கு கூட தகவல் சொல்லல..??“ - கொதிக்கும் உறவினர்கள்..மாணவர்களுக்கு இடையேயான மோதல் - உயிரிழந்த பள்ளி மாணவன்

அரசு பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழப்புக்கு பள்ளியின் ஆசிரியர்களின் கவனகுறைவுதான் தான் காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

16 views

12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் - அன்புமணி ராமதாஸ் முதல்வருக்கு கடிதம்

12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் - அன்புமணி ராமதாஸ் முதல்வருக்கு கடிதம்

8 views

“அதிமுக ஆட்சி ஸ்டிக்கர் ஆட்சி“ - தங்கம் தென்னரசு பதிலடி...

அரசு திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரத்தை கொண்டுவந்த‌து அ.தி.மு.க. தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

9 views

கைக்குழந்தையுடன் தண்டவாளத்தில் சிக்கிய தாய்- உயிர்தப்பிய பரபரப்பு காட்சி

வேலூர் ரயில் தண்டவாளத்தில் கைக் குழந்தை மற்றும் தாய் சிக்கி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.