இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து
x
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுஜி என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்