அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்?
பதிவு : ஜனவரி 11, 2022, 12:50 PM
முழு ஊரடங்கு காரணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதியை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்?

மதுரையில் ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
 
அலங்காநல்லூர் போட்டி நடைபெறும் ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று முழு ஊரடங்கு நடைமுறையை அரசு அறிவித்துள்ளது.
எனவே, அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, முழு ஊரடங்கு நாளன்று  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அரசு விலக்கு அளித்தால் போட்டிகள் நடைபெறும் எனவும், இல்லையெனில் மறுநாள் திங்கள் கிழமை (ஜன.17) அன்று போட்டிகள் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அலங்காநல்லூர் போட்டி நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அரசின் வழிகாட்டு நெறிமுறை உத்தரவு இன்று மதியத்திற்குள் வெளியாகும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

496 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

134 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

69 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

9 views

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

11 views

திருடியது ஜெயிலர் மனைவி... போலீஸில் அடி வாங்கியது வேலைக்கார பெண் - ஆந்திராவில் நடந்த கொடுமை

ஆந்திராவில், ஜெயிலர் வீட்டில் திருடியதாக கூறி வேலைக்கார பெண்ணை, காவல் நிலையத்தில் கை கால்களை கட்டி வைத்து அடித்த நிலையில், பணத்தை எடுத்தது ஜெயலரின் மனைவி என தெரியவந்தது,

8 views

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

19 views

திருடனாக மாறிய முன்னாள் போலீஸ் - ரயில் பயணிகளிடம் கைவரிசை

காவல் துறையில் கைவரிசை காட்டியதால், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர், திருடனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 views

பயணிகளை திசை திருப்பி கொள்ளையடிக்கும் நபர்கள் - போலீசார் அதிரடி

மதுரையில், பேருந்து பயணத்தின் போது பயணிகளை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.