பேருந்து நிலையத்தில் தவித்த 3 வயது குழந்தை - 2 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைப்பு
பதிவு : ஜனவரி 11, 2022, 11:20 AM
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் தவித்த மூன்று வயது குந்தையை, போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பு - வசந்தா தம்பதியின் மூன்று வயது குழந்தை சபரியை, அரூர் பேருந்து நிலையத்தில் தவறவிட்டதாக தெரிகிறது. நீண்ட நேரம் கண்ணீர் மல்க அழுத குழந்தையை, பயணிகள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், இரண்டு மணி நேரத்தில் பெற்றோரை கண்டறிந்த போலீசார், குழந்தையை ஒப்படைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

392 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

60 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

43 views

பிற செய்திகள்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டார்

1 views

சிவாஜி, ரஜினி பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

தமிழ் திரைப்பட மூத்த தயாரிப்பாளர் எம்.முத்துராமன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

2 views

#BREAKING : பெரியார் சிலை அவமதிப்பு - 2 பேர் கைது

கோவை வெள்ளளூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது

9 views

இலங்கையில் சீன மொழிக்கு முக்கியத்துவம்? - துறைமுக நகர் முழுமையாக சீனாவின் சொத்தா?

இலங்கையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துக்கொண்ட விழாவில் இடம் பெற்றிருந்த விளம்பர பலகையில் தேசியமொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

8 views

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த மாதம் இறுதி வரை விடுமுறை - உயர்கல்வித்துறை

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இல்லை என்பதை தெளிவுப்படுத்திய பள்ளிக்கல்வித்துறை 10,11,12ஆம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.

15 views

#BREAKING : ஜன. 17-இல் அமித்ஷாவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு

#BREAKING : ஜன. 17-இல் அமித்ஷாவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.