மதுரை மருத்துவக்கல்லூரியில் 10 பேருக்கு கொரோனா

மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் உள்பட 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து தொற்று பாதித்த மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின்  தொடர்பில் இருந்த சக மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கொரோனோ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்