ரேஷன் கடையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு.. பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவித்தார்

ராயபுரத்தில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
x
ரேஷன் கடையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு.. பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவித்தார் ராயபுரத்தில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார் முதல்வர் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின் முகக்கவசத்தின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் முதலமைச்சர்

Next Story

மேலும் செய்திகள்