ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
x

ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்


சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

மெகா தடுப்பூசி முகாமில் இன்று 16.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 9 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

இதுவரை 22 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி பணிகளில் விரைந்து செயல்பட உத்தரவு

தமிழகத்தில் இன்று 10,978 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்