"தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட திட்டம்" - தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ்
பதிவு : ஜனவரி 08, 2022, 06:13 PM
"தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட திட்டம்" தேர்வாணைய உறுப்பினர் தந்தி டிவிக்கு பேட்டி.
"தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட திட்டம்" தேர்வாணைய உறுப்பினர் தந்தி டிவிக்கு பேட்டி. நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணி களில், கட்டிடக்கலை திட்ட உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. சென்னை மந்தைவெளியில் உள்ள தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ் நேரில் பார்வையிட்டார். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் நடப்பாண்டிற்கான தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும் என்றும் ஆரோக்கியராஜ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

453 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

25 views

பிற செய்திகள்

குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க 3 நாள் தடைக்கு பிறகு மீண்டும் அனுமதி..

மூன்று நாள் தடைக்கு பிறகு குற்றாலத்தில் உள்ள அருவிக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர்.

0 views

தில்லு இருந்தா என்ன தொடுங்க ! கெத்து காட்டிய சுத்து காளை ..!

தில்லு இருந்தா என்ன தொடுங்க ! கெத்து காட்டிய சுத்து காளை ..!

2 views

வாடிவாசலிலேயே குத்திய காளை - திமிராக திமிலை பிடித்த இளைஞன் !

வாடிவாசலிலேயே குத்திய காளை - திமிராக திமிலை பிடித்த இளைஞன் !

9 views

"ஈடு இணையற்ற நடன கலைஞர்" பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்க்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

5 views

பொங்கல் விடுமுறை - "கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் விடுமுறை எதிரொலி காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

6 views

"ஜன.31 வரை விடுமுறை" - "விடுமுறையாக கருத வேண்டாம்" - அமைச்சர் அன்பில்மகேஷ்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என கருதாமல், வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.