"பறக்கும் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா"..."ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய கடிதம்"

பறக்கும் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா வைப்பதற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய கடிதம் எழுத உள்ளதாக ரயில்வே டிஐஜி தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்