வெள்ளம் பாதிப்பு புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள்- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.
x
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது. 1913, 044 2561 9206, என்ற எண்களுக்கும்,  மற்றும் 044 2561 9207, 044 2561 9208 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொண்டும், 94454 77205  என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும் தங்கள் புகார்களை அளிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்